News Channel

ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சிகள்

.
            **  மக்களைத் தேடி**
வரும் ரமலானை முன்னிட்டு அனைத்து நிகழ்வுகளையும் அலுவலகத்தை தவிர்த்து விட்டு *மக்களைத் தேடி* என்ற அடிப்படையில் மக்களின் வாழ்விடங்களிலேயே (**ரமலானே வருக** ,*பிற சமூக இஃப்தார், பெருநாள் சந்திப்பு* என ) நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் மன்னார்குடி கிளை சார்பாக ரமலானேவருக 
நிகழ்ச்சி  5 இடங்களில் திட்டமிடப்பட்டது.
அதன் முதல் அமர்வு 06/03 அன்று 
நீடாமங்கலத்தில் முஹல்லா நிர்வாக சபையுடன் இணைந்து நடத்தப்பட்டது. சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் மவ்லவி. முகமது நாசர் புகாரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.அந்த நிகழ்வில் சுமார் 100 நபர்கள் பங்கேற்றனர்.

இரண்டாவது அமர்வு 
இன்று 08/03 மன்னார்குடி கமாலியத்தெருவில் நடைபெற்றது. **சகோ. முகமது யூனுஸ்( Jih, குடந்தை) **ரமலானே வருக என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இந்த அமர்வில் சுமார் 30 நபர்கள் பங்கேற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்…