News Channel

அழைப்பு பணி

அழைப்புப் பணி பயிற்சி பட்டறை

கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி அழைப்புப் பணி பயிற்சி பட்டறை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலமாக வளரும் மாணவ- இளைஞர்களுக்கு அழைப்பு பணியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும், அதன் தேவைகளையும் புரிய வைக்கும் வகையில் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2024 பிப்ரவரி 10ஆம் தேதி ராமநாதபுரம் பகுதியில் தீன்நகர் மற்றும் மறவாய்குடி ஆகிய ஊர்களில் பயிற்சிக்கான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமில் சுமார் 15 நபர்கள் கலந்து கொண்டனர்.