News Channel

கோவை மத்திய மண்டலத்தின் சார்பாக மகளிரணி சிறப்புக் கூட்டம்.

கோவை மத்திய மண்டலத்தின் சார்பாக சமூகச்சீர்கேடும், இஸ்லாத்தின் நிலைப்பாடும் என்ற தலைப்பில் 20 பிப்ரவரி 2024 அன்று சிறப்பு மகளிரணி கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  மௌலவி ரபீக் பிர்தவ்ஸி அவர்கள். சமூகச்சீர்கேடும், இஸ்லாத்தின் நிலைப்பாடும் என்ற தலைப்பில் மிக கருத்தாழமிக்க உரையாற்றினார்.
 
 தொடர்ந்து இளைய தலைமுறையின் வழிகேடுக்கு காரணம் யார்? பெற்றோரின் அலட்சியமா?
சமூகச் சூழலா?  என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் திரளாக சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்