News Channel

மதுரை MP திரு சு. வெங்கடேஷன் அவர்களுடன் சந்திப்பு

செய்தி வெளியிடு Jih மதுரை 
மது போதை இல்லா தமிழ்நாடு மாநிலப் பிரச்சாரத்தை முன்னிட்டு, மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களை சந்தித்து, ‘சமரசம்’ இதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.