அன்பார்ந்த வாசகர்களுக்கு...
அல்லாஹ்வின் அருளால் சிறந்த முறையில் இஸ்லாமியக் கருத்துக்களை மையமாகக் கொண்ட ஆக்கங்களை பெண்கள் பயனடையும் வகையில் தொடர்ந்து வெளியிட்டு வரும்
‘உதயதாரகை'இதழ் தற்போது ஏழாவது ஆண்டில் பயணிக்கிறது.
இந்த இதழை மேலும் மக்களிடம் பரப்பவும் 'பெண்' எழுத்தாளர்களை உருவாக்கவும் 2026 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பரப்புரை இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக
சிறுகதைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டிக்கான விதிமுறைகள்:
- போட்டியில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
* கதை உங்கள் சொந்த படைப்பாகவும், இதுவரை வெளியிடப்படாததாகவும் இருக்க வேண்டும்
* மொழிபெயர்ப்பு கதைகள்
ஏற்கப்பட மாட்டாது.
* 1000 வார்த்தைகளுக்குள் தட்டச்சு (Type) செய்து அனுப்ப வேண்டும்
* உங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண் குறிப்பிட வேண்டும்
* கடைசி தேதி: 30.05.2026
(இதற்குப் பிறகு வரும் கதைகள் ஏற்கப்படமாட்டாது)
சிறுகதைகளை அனுப்ப:
udhayatharagai2020@gmail.com
மேலும் விவரங்களுக்கு:
7200631469
முதல் பரிசு ₹5000
இரண்டாம் பரிசு ₹3000
மூன்றாம் பரிசு ₹2000
படை வரும் சிறுகதைகள் உதயதாரகை இதழில் பிரசுரிக்கப்படும்.