News Channel

JIH Women’s Wing Summer Camp Valedictory Rally – Kadayanallur



 கடையநல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை சார்பாக கடந்த 12 நாட்களாக நடந்த கோடை காலப் பயிற்சியின் நிறைவாக இன்று 2.5.2026 காலை 8.30 மணிக்கு மாணவ, மாணவியர் கலந்துகொண்ட

திரையில் விளையாடாதே  தரையில் விளையாடு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


 எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் அவர்கள் நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தார்கள்.

கல்வத்நாயகம் சன்னதி தெரு, அல்லிமூப்பன் தெரு  வழியாக குழந்தை கள் பேரணி நடந்தது.

 இறுதியில் மாணவ மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Cio, gio என 90 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்...