News Channel

JIH Women’s Post-Eid Reflection & Community Gathering – Madurai



பொறியாளர் நகர் முஹல்லாவாசிகள் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

 4 /4 /26 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை 
மதுரையில் நடைபெற்றது. 

 சகோதரி பஷீரா கிராஅத்ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

 பொறியாளர் நகர் ஊழியர்வட்ட பொறுப்பாளர்
சகோ: சகிலா வரவேற்புரையாற்றினார்.
 
மதுரை மகளிர் அணி பொறுப்பாளர் சகோ: நஜ்மா ரமலானுக்கு பின் நமது இறையச்சத்தின்நிலை
 என்ற தலைப்பில் உரையாற்றினார்

உரையை அடுத்து வந்திருந்த சகோதரிகள்தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். 

ரமலானில் பெற்ற பயிற்சியை இன்ஷா அல்லாஹ் மீண்டும் தொடர வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. 
இன்ஷா அல்லாஹ் தொடர்வோம் என்று தங்கள் தாக்கங்களை பரிமாறிக் கொண்டனர் 

 இறுதியாக 
சகோ: பானு நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

விருந்தினர்களுக்கு இனிப்பு ,தேநீர் வழங்கப்பட்டது.