News Channel

ஈகைத் திருநாள் இனிய சங்கமம்


ஈகைத் திருநாளின் இனிய சங்கமம்

நாள்:29.03.2026
ஞாயிற்றுக்கிழமை
நேரம். காலை 11 முதல் 1 மணி வரை. 

இடம்:காலடிப்பேட்டை பெண்கள் இஸ்லாமிய மைய அரங்கம்.

சிறப்பு விருந்தினராக.
ஜனாப் அஜிஸ் லுத் ஃபுல்லா
மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு.
சிறப்புரை ஆற்றினார்..

இதில் சகோதர சமுதாய சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்..
கலந்து கொண்ட அனைவருக்கும் இஸ்லாம் சில நிமிடங்களில்
மற்றும் இவர்களின் பார்வையில் நபிகள் நாயகம் ஆகிய இரு புத்தகங்கள் அன்பளிப்பாக
வழங்கப்பட்டன.
மேலும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.