புதுக்கோட்டை மாவட்ட இஸ்லாமிய வழக்கறிஞர்களால் நடத்தப்பட்ட சமுதாய நல்லிணக்க இஃப்த்தார் நிகழ்ச்சி
இடம்: வழக்கறிஞர்கள் சங்க கட்டிடம், நீதிமன்ற வளாகம், புதுக்கோட்டை
நாள்: 16.03.2026
தலைமை
திரு.S. முத்தையன்
வழக்கறிஞர்கள் சங்க தலைவர்,
முன்னிலை,
திரு. S. ரமேஷ்,
வழக்கறிஞர் சங்க செயலாளர்
S. முகமது சுல்தான்,
வழக்கறிஞர்,
M. பாரூக் அலி
வழக்கறிஞர்,
துவக்கவுரை
G.சையது முஹம்மது
JIH மண்டல பொறுப்பாளர்,
சிறப்புரை
மௌலவி A.முஹம்மது ஹனீபா மன்பயீ,
மாநிலத் தலைவர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் JIH
தமிழ்நாடு& பாண்டிச்சேரி
வாழ்த்துரை:மாண்புமிகு
மாவட்ட முதன்மை நீதிபதி.திரு K. பூர்ண ஜெய் ஆனந்த்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற சிறப்பு விருந்தினர்கள்
திரு.T. பன்னீர் செல்வம்,
அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு நீதிபதி,
திரு.R. கனகராஜ்
மாவட்ட மகிளா நீதிபதி,
திருமதி. N. S. மீனா சந்திரா,
கூடுதல் மாவட்ட நீதிபதி,
திரு.K. S. பால்பாண்டியன்,
தலைமை குற்றவியல் நீதிபதி
திரு.L. ரகுபதி ராஜா,
முதன்மை சார்பு நீதிபதி,
திரு. E. ராஜேந்திரகண்ணன்
செயலாளர்,
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு,
புதுக்கோட்டை.
திரு.ஜி. அருண்குமார்,
கூடுதல் சார்பு நீதிபதி,
திருமதி.S. கவிதா,
மாவட்ட உரிமையில் நீதிபதி,
திரு.G.பாரதி
குற்றவியல் நீதித்துறை நடுவர் -1,
திரு.G. அற்புதவாணன்,
குற்றவியல் நீதித்துறை நடுவர் -2
மேலும் 150 கற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்
கலந்துக் கொண்டனர்.
நீதிபதிகள் அனைவருக்கும் "இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியது என்ன? " என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி இனிதாக நிறைவுற்றது.