News Channel

தொழிலாளர்களோடு நோன்பு துறக்கும் நிகழ்ச்சி

ரமலான் மாதத்தில் இரண்டாவது நோன்பு துறக்கும் நிகழ்ச்சி
நாள் 25/02/2026 அன்று சரியாக 5 மணிக்கு மன்னார்குடி ஜமாத்தை இஸ்லாமிய ஹிந்த்
மக்களோடு நாம் என்பதன் அடிப்படையில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வந்து கொண்டிருக்கிறது அதன் அடிப்படையில் மன்னார்குடியில் அமைந்துள்ள சோழன் சூப்பர்மாலில்  பணியாற்றக்கூடிய  ஊழியர்களோடு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்படுத்தி அங்கே பணியாற்றக்கூடிய 50 க்கு மேற்பட்ட ஊழியர்களோடு சேர்ந்து நம்முடைய உறுப்பினர்களும் ஊழியர்களும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் மன்னார்குடி Sio பொறுப்பாளர் அப்துல் முக்சித் அவர்கள் உரையாற்றினார்கள் ஒரே இறைவன் கொள்கையையும்,பல கடவுள்கள் இருந்தால் இந்த உலகம் எந்த சிக்கலுக்கு ஆளாகும் என்பதையும்,மக்களுக்கு புரியும் விதமாக ஒரு அழகான உரையை நிகழ்த்தினார்.இதில் நம்முடைய மன்னார்குடி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் என் மன்சூர் அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள் இதில் நம்முடைய உறுப்பினர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் ...