News Channel

மக்கள் சேவை - ஏழை எளியவர்களுக்கான உணவுத் திட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.


மாதம் ஒருமுறை ஏழை எளியவர்களுக்கான உணவுத்திட்டம் செப்டம்பர் 2023 முதல் திண்டுக்கல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னார்வலர்களைக் கொண்டு நடைமுறைப் படுத்தி வருகிறது. மாதம் 100 உணவு பாக்கெட்டுகள் வீதம் சென்ற நவம்பர் மாதம் 200 உணவு பாக்கெட்டுகள் வரை வழங்கப்பட்டதுஇனிவரும் காலங்களில் உணவுப்பாக்கெட்டுகள் மற்றும் தன்னார்வலர்களை அதிகரிக்கவும், தொடர்ந்து இத்திட்டத்தினை செயல்படுத்தவும் திண்டுக்கல் கிளைச் சார்பாக  முயற்சிகள் மேற்கொள்ளப்படும்