News Channel

"இலச்சினை (LOGO) வெளியீடு"

"இலச்சினை (LOGO) வெளியீடு"

அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரை இயக்கம் 
துவக்கம் குறித்த 
இலச்சினையினை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH )
மாநிலத் தலைவர் மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பயீ அவர்கள் இன்று வெளியிட்டார்கள்.

இந்நிகழ்வில் 
மாநில துணைத் தலைவர் 
ஐ.ஜலாலுதீன் 
மாநில அமைப்புச் செயலாளர் 
கே.ஜலாலுதீன் 
பரப்புரை இயக்கம் கன்வீனர் மற்றும் 
கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.