News Channel

"மாநிலங்களவை உறுப்பினர் சந்திப்பு "

"மாநிலங்களவை உறுப்பினர் சந்திப்பு "

 ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துவரங்குறிச்சி கிளையின் மகளிர் அணி சார்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் சகோதரி ரொக்கையா மாலிக் என்ற சல்மா M P அவர்களை சந்தித்தோம்.

அவர்கள்M Pஆனதற்கு வாழ்த்து தெரிவித்தோம்.

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்தும்  அதன் அடிப்படையில் துவரங்குறிச்சியில் நடக்கும் பணிகளைக் குறித்தும் அவருக்கு தெரியப்படுத்தினோம்.

 அவரும் ஜமாஅத்தை குறித்து நல்ல ஒரு எண்ணம் இருப்பதாக  எங்களிடம்..பேசினார்கள்.

 உதயதாரகை இதழ் அவர்களுக்கு வழங்கப்பட்டது..

 இந்நிகழ்ச்சியில் உறுப்பினர்களும் ஊழியர்களும் சென்று சந்தித்தோம்..