News Channel

பண்புப் பயிற்ச்சி சிறப்பு நிகழ்வு - மதுரை

பண்புப் பயிற்ச்சி [தர்பியா] சிறப்பு நிகழ்ச்சி 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை கிளை சார்பாக தர்பியா நிகழ்வு   04.09.25 அன்று நடைபெற்றது

இந்நிகழ்விற்கு மதுரை கிளை தலைவர் A. முஹைதீன் குட்டி உமரி அவர்கள் தலைமை தாங்கினார்

திருக்குர்ஆன் விரிவுரை சகோதரி ஜரினா யூசூப் ஆலிமா அவர்கள் நிகழ்த்தினார்
அதில் அர்ப்பணிப்பு /கீழ்படிதல் / இறை அழைப்புக்கு பதிலளித்தல் போன்ற விஷயங்களை நினைவூட்டி பேசினார்

சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் சகோதரர் V.S. முஹம்மது அமீன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்

அதில் அவர் குறிப்பிடுகையில் ஜமாஅத்தின் அடிப்படை கட்டாய பணிகள் , பணிகளில் தெளிவான முன்னெடுப்பு, அதற்கான தயாரிப்பு போன்ற விஷயங்களை குறிப்பிட்டு பேசினார் 

சகோதரி  நூர் மர்ஜியா நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

மதுரை மகளிர் பொறுப்பாளர் சகோதரி நஜ்மா அலி நன்றியுரை ஆற்றினார்

நிகழ்ச்சியில் உறுப்பினர், ஊழியர்  கலந்து கொண்டனர்