News Channel

பத்திரிக்கையாளர்

திமுக இலக்கிய அணி செயலாளர் அன்வர் ராஜா EX MP.,அவர்களை ஜமாஅத்தே இஸ்லாமிஹிந்த் தமிழக மாநிலச் செயலாளர் SN. சிக்கந்தர் ,சமரசம் பொறுப்பாசிரியர் 
வி எஸ் முகமது அமீன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.
சந்திப்பின்போது பத்திரிக்கையாளர் ஜாஃபர் அலியும் உடனிருந்தார்.