News Channel

புத்தக அன்பளிப்பு

புத்தக அன்பளிப்பு


நபிகள் நாயகம் (ஸல் )அவர்களை அறிமுகப்படுத்தும் வகையில் 2023 அக்டோபர் மாதத்தில் பல்வேறு மக்களை  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொழில் நிறுவனர்கள் பொதுமக்கள், ஆகியோரை JIH ஊழியர் வட்டம் சார்பாக சந்தித்து  அன்னலாரை குறித்த அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்நிகழ்வின் மூலமாக ஒவ்வொரு நபர்களையும் சந்தித்து இஸ்லாத்தின் செய்திகளையும் அண்ணல் நபிகளார் அவர்களின் வாழ்வு முறையையும் அவர்கள் இந்த உலகிற்கு சொல்லப்பட்ட நற்போதனைகளையும் நபி என்பவர் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் உலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமானவர் இந்த நபி என்கின்ற மகத்துவமான செய்தியை எடுத்துக் கூறியதோடு "இம்மாமனிதரை தெரிந்து கொள்ளுங்கள்" என்கின்ற புத்தகத்தை வழங்கியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இவ்வகையில் கிட்டத்தட்ட 50 புத்தகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.


kms pico download