News Channel

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவை கரும்புக்கடை பகுதியில் அழைப்பியல் குடை.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவை கரும்புக்கடை பகுதியில் சகோதர சமுதாயத்தவர்களுக்கு இஸ்லாம் குறித்து எடுத்துரைக்க #அழைப்பியல்_குடை (Dawah Desk) ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மத்திய மண்டலம் மற்றும் நாலேஜ் சென்டர் சார்பாக  புத்தக ஸ்டால் 7 நாட்கள் போடப்பட்டது.

இறைவன் அருளால் 80 க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வாங்கிச் சென்றனர். வருகை தந்த அனைவருக்கும் மடக்கோலைகள் வழங்கப்பட்டது. இதில் 20 குர்ஆன், 85 புத்தகங்கள், 2000 மடக்கோலைகள் வழங்கப்பட்டது.


kms pico download