News Channel

மண்ணறை சந்திப்பு

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு - தஞ்சாவூர் சார்பாக இன்று (25.07.2025 வெள்ளிக்கிழமை) ஆற்றங்கரை ஜும்மா பள்ளிவாசலில் மண்ணறை சந்திப்பு நடைபெற்றது.

தஞ்சாவூர் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் தலைவர் சகோ. இஸ்ரார் அகமது மற்றும் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் மாநில தலைவர் சகோ. முகமது ரியாஸ் அவர்களால் மறுமையை குறித்த விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது.

#தர்பியத்பரப்புரை