News Channel

தொழுகையே வெற்றி பரப்புரை.. ஜும்மா உரை

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு - தஞ்சாவூர் சார்பாக 18.07.2025 வெள்ளிக்கிழமை அன்று ALMS ஜாமியா பள்ளிவாசல், அதிராம்பட்டினத்தில் ஜும்மா உரை சகோ. யூசுப் அவர்களால் எடுக்கப்பட்டது.

தொழுகையின் விழிப்புணர்வை மையமாக கொண்ட இவ்வுரையில் அதனை விரிவாக மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அல்லாஹ் நம்  செயல்களை பொருந்திக்கொள்வானாக.