News Channel

தொழுகையே வெற்றி பரப்புரை.. குர்ஆன் கூட்டு ஆய்வு

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு - தஞ்சாவூர் சார்பாக 16.07.2025 புதன் மக்ஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் ஒன்பது நபர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்வின் அமர்வில் சகோ. யூசுப் அவர்கள் ஆயத்துல் குர்ஷி - குர்ஆன் வசனம்,  விளக்கவுரை அளித்தார்.

பின்னர் அவ்வசனத்தின் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிகழ்வு நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.