News Channel

தொழுகையே வெற்றி பரப்புரை.. போஸ்டர், ரீல் பகிர்தல்..

 'ஹய்யா அலல் ஃபலாஹ்' எனும் தலைப்பில் துவங்கப்பட்டுள்ள பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு - தஞ்சாவூர் தன்னுடைய செயல்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது..

இப்பிரச்சாரத்தின் கீழ், தஞ்சாவூர் சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'ரீல்கள்' (Reels) மற்றும் கவனத்தை ஈர்க்கும் 'போஸ்டர்களை' (Posters) தொடர்ச்சியாக வெளியிடத் தொடங்கியுள்ளது.