News Channel

விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் இரங்கல் ஊர்வலத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை நிர்வாகிகள் பங்கேற்பு.

5 நவம்பர் 2023 (புதன் கிழமை) அன்று  மாலை 5 மணிக்கு CPIM மாவட்டக் குழு அலுவலகத்தில் இருந்து தோழர் சங்கரய்யா அவர்களின் இரங்கல் ஊர்வலம் புறப்பட்டு, சித்தாபுதூர் VKK மேனன் சாலை ஜெயா பேக்கரி அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கலந்து கொண்டு தோழர் சங்கரய்யா அவர்களை நினைவு கூர்ந்து இரங்கல் உரை நிகழ்த்தினர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்புச் செயலாளர் திரு.அப்துல் ஹக்கீம் மற்றும் அக்பர் அலி ஆகியோர் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.


kms pico download