News Channel

தர்பியா காஹ்

இரண்டு நாள் முகாம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH )திருப்பூர் மாவட்டம்
{தர்பியா காஹ்} பண்புப் பயிற்சி 
  இரண்டு நாள் முகாம்
நவம்பர் 13,14 2023 சீராபாளையம்  ஜோதியகம் ரிசார்ட்  ல் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தர்பியா முகாமில்

- மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி
- மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி இம்தாதி
- பக்கீர் முஹம்மது பாகவி
- VS முஹம்மது அமீன்
- K M முஹம்மது
- M சலீம்
- கமாலுதீன் (solidarity)
- K A சையத் இப்ராஹிம்
- ஆசிக் அலி
- சுமையா ஹாதியா
- மெஹராஜ் பேகம்
- முஹம்மது காசிம்
- மாமன் சாஹிப்
- ஹம்ஸா பேகம்
- முஜிபுர் ரகுமான்
- ஆயிஷா
- பர்வேஸ் ஆகியோர் (17 பேச்சாளர்கள்)பல்வேறு தலைப்புகளில் இதயத்தை தொடும் வகையிலும்,
இலக்கை அடைய விரைவாக பணி செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் 
சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.

திருப்பூர் கிளைத் தலைவர்
S.சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சி இந்த மீக்காத்தின்
இலக்கை (மக்கள் கருத்தை இஸ்லாத்திற்கு சாதகமாக மாற்றுதல்)
முன்வைத்து நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.

திருப்பூர்,திருப்பூர் கிழக்கு,மங்கலம்,உடுமலை,சேலம் ஆகிய ஊர்களில் இருந்து உறுப்பினர்கள்,ஊழியர்கள்,
மகளிர் அணி, SIO, GIO,  ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


kms pico download