News Channel

மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் ஓவிய போட்டி நடைபெற்றது.

CIO மதுரை
மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் 

பரப்புரையின் ஒரு பகுதியாக மதுரையில் எட்டிற்கும் மேற்பட்ட பகுதிகளில் ஓவிய போட்டி நடைபெற்றது இதில் 120க்கும் மேற்பட்ட ClO குழந்தைகள் விவசாயம் , மரம் , இயற்கை சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட
ஓவிய போட்டி நடைபெற்றது ,

குழந்தைகள் ஆர்வ முடன் ஓவிய போட்டிகளில் கலந்து கொண்டு இயற்கையை காப்பதன் முக்கியத்துவத்தை ஓவியமாக வரைந்தனர்