News Channel

மண்ணில் கைகள் இந்தியாவின் இதயங்கள் பரப்புரை சம்பந்தமாக அறிமுக விழா

ClO மதுரை

மண்ணில் கைகள் இந்தியாவின் இதயங்கள்

பரப்புரை சம்பந்தமாக அறிமுக விழா 
JIH மதுரையின் எட்டு வட்டங்களில் அந்த பகுதிகளில் அறிமுகமான விஐபிகளை முன்னிறுத்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முக்கியமாக CIO பொறுப்பாளரும் மகளிர் அணி பொறுப்பாளர்களும். சென்று தமிழ்நாடு அக்ரிகல்ச்சர் கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பரப்புரை காண விளக்கம் கொடுக்கப்பட்டது. குழந்தைகளின்சமூக மற்றும் இயற்கை சிந்தனைகளை பாராட்டினார்