News Channel

ClO- மதுரை மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்

ClO- மதுரை மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் பரப்புரையின் ஒரு பகுதியாக
மதுரை CIO குழந்தைகள் 120 ற்கும் மேற்பட்டவர்கள்  விவசாய நிலங்கள், தோப்புகள், காய்கனி தோட்டங்கள், என நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில் பார்வையிட்டு  இயற்கை , விவசாயம், உணவு பொருட்களின் விளைச்சல் குறித்து நேரடியாக தெரிந்து கொண்டு இயற்கை யையும் மண் வளத்தையும் பேண வேண்டிய முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டனர்