News Channel

CIO மதுரை மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் பரப்புரை

CIO மதுரை மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் பரப்புரை சார்பாக மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக முதன்மை செயளாளர் மதுரை சட்டகல்லூரி முதல்வர் Dr.P.குமரன் ,மதுரை தெற்கு ரயில்வே பொறியியல் மேலாளர் அவர்களுடன் CIO குழந்தைகள் சந்திப்பு நடைபெற்றது

குழந்தைகளின் பசுமை கனவு , இயற்கை சிந்தனை, சிறுவயதில் சமூக அக்கரை போன்ற ClO குழந்தைகளின் செயல்பாடுகளை கேட்டறிந்து மனம் மகிழ்வதாக வெகுவாக பாராட்டினர்