News Channel

குழந்தைகளின் பசுமைப் போராட்டம்

குழந்தைகளின் பசுமைப் போராட்டம் "மண்ணில் கைகள், இந்தியாவோடு இதயங்கள்" என்ற தேசியளவிலான பரப்புரையின் முத்தாய்ப்பாக, கோவையில் CIO நடத்தும் மாபெரும் பசுமை பேரணி மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது..! 

பசுமையைப் பாதுகாக்கும் இப்பேரணியில்,
வண்ணமயமான ஆடைகளுடன்,
விழிப்புணர்வுப் பலகைகளுடன்,
குழந்தைகள் உற்சாகத்துடன் அணிவகுத்து பேரணியில் பசுமைப் போராளிகளாக நடந்து வருகின்றனர்..!

#CIO #ChildrenGreenRally #HandsInSoilHeartsWithIndia #GreenFuture #TamilNaduCIO #EnvironmentalAwareness #PasumaiPerani #CoimbatoreEvents