News Channel

CIO மாணவர்களுடன் மருத்துவர்கள் சந்திப்பு

மண்ணில் கைகள்! இந்தியாவில் இதயங்கள்! பரப்புரையின் நோக்கமாக 24.7.25 நமது JIH உடுமலை கிளை மகளிர் அணி சார்பாக Clo மாணவர்களுடன் மருத்துவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
சந்தித்த மருத்துவர்கள்:
1.Dr. சவிதா MBBS, DGO
(ஸ்ரீ சக்ரா hospital)
2.Dr. கவிதா MBBS, DGO
(ரக்ஷா hospital)
3.Dr. வனஜா MBBS, MD
4.Dr. E. மஞ்சுளா MD, OG
(Bharani Medical Centre)
மருத்துவர்கள் அனைவரும் நமது CIO மாணவர்கள் பரப்புரையின் நோக்கத்தை அழகான முறையில் பேசினர்.அனைத்து மருத்துவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் நேரம் ஒதுக்கி அதைக் கேட்டு மகிழ்ந்தனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள செவிலியர்களும் மரக்கன்றுகளை ஆர்வமுடன் வாங்கி தங்கள் வீட்டில் வளர்ப்பதாக நம்மிடம் தெரிவித்தனர்.