News Channel

நல்லொழுக்க பயிற்சி வகுப்பு

திருப்பூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக இன்று நமது ரேணுகா நகர் அலுவலகத்தில் CIO நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் தேசிய அளவிலான  பரப்புரையை முன்னிட்டு இன்று மாணவர்களுக்கு 28.7.25 அன்று நிறைவு விழா அதற்கு பேச்சுபோட்டிக்கு practice கொடுக்கப்பட்டது.

பிறகு மரம் activity செய்தோம். அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வில் மாணவ மாணவியர்கள்  மிகவும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர்.