News Channel

"பாலஸ்தீன் - நீதியின் குரல்" எனும் தலைப்பில் ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி

பாலஸ்தீன் - நீதியின் குரல் எனும் தலைப்பில் காட்சிப்படங்களுடன் விளக்கும் நிகழ்வு இன்று (05 நவம்பர் 2023) கரும்புக்கடைப் பகுதியில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். 

பாலஸ்தீனின் வரலாறு குறித்தான விரிவான பார்வையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மத்திய மண்டலம் தலைவர் ஜனாப். பீர் முஹம்மது அவர்களும், SIO மாநில செயலாளர் சகோ. சர்ஜூன் அவர்களும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

#FreePalestine #SaveGaza


kms pico download