News Channel

மரக்கன்றுகள் அன்பளிப்பு.

26/01/1447 (22/07/2025) 
செவ்வாய் கிழமை கடையநல்லூர் கிளை ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த்  மகளிர் வட்டம் & CIO சார்பாக மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்  பரப்புரையை முன்னிட்டு ..

கடையநல்லூர் காவல்நிலையம் சென்று பெண் காவலர்கள் தமிழ்செல்வி, வள்ளி மயில் ஆகியோரை சந்தித்து சமரசம், உதயதாரகை இதழ்கள்  மற்றும்
மரக்கன்றுகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. .


கடையநல்லூர் நகராட்சி சென்று நகராட்சி  சுகாதார ஆய்வாளர்கள் சிவா அவர்களைச் சந்தித்து சமரசம் இதழ்
 மற்றும்  மரக்கன்றுகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.