News Channel

தர்பிய்யா நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கருர் கிளை சார்பில் இன்று அரை நாள் தர்பிய்யா நிகழ்ச்சி இன்று (20-07-2025) காலையில் நடைபெற்றது. இந்தப் பயிற்சி நிகழ்ச்சியில் மண்டல அமைப்பாளர் சகோதார். முஹம்மத் அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் உறுப்பினர்கள், ஊழியர்கள் பங்கேற்ற கருத்தரங்கமும் நடைபெற்றது.  இந்தப் பயிற்சி நிகழ்ச்சியில் உறுப்பினர்கள், ஆண்கள் ஊழியர் வட்டம், பெண்கள் ஊழியர் வட்டம், SIO மாணவர்கள், GIO மாணவிகள் மற்றும் வாலன்டியர்கள் என மொத்தம் 60 நபர்கள்   கலந்து கொண்டனர்.