News Channel

மருத்துவர் சந்திப்பு

சிவாகாசி - ஊராம்பட்டியில், மாரனேரியில்
மருத்துவர்கள் சந்திப்பு 

ஜூலை 1 மருத்துவர் தினமாக அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நாளில் இஸ்லாமிக் சென்டர் ஊழிய வட்டம் சார்பாக பல்வேறு பகுதிகளில் பல நிகழ்ச்சிகள் நடத்த  திட்டமிடப்பட்டது. 

ஜுலை 1
மருத்துவர் தினத்தை
முன்னிட்டு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் , ஊராம்பட்டி இமாமான ஆலிம் அவர்கள் மருத்துவர்களை சந்திப்பு நிகழ்ச்சியை மேற்கொண்டார். 

1. ஊராம்பட்டிக்கு அருகில் உள்ள விளாம்பட்டியில் கிளினிக்  வைத்துள்ள பொது மருத்துவர் டாக்டர. ஸ்ரிதர் MBBS அவர்களை சந்தித்து வாழ்த்து கூறி இனிப்பும் சாந்திக்கு வழி புத்தகமும் பரிசளிக்கப் பட்டது. அதற்கு கைமாறாக அந்த டாக்டர் தனது வாழ்த்தின் வெளிப்பாடாக ஒரு பேனா பரிசளித்தார்.

2. மேலும் மற்றொரு மருத்துவர் புவனேஸ்வரன். சொந்த ஊர் ஆலங்குளம் விருதுநகர் மாவட்டம். MBBS  படித்தது சிவகங்கையில். MS படித்தது மதுரை மருத்துவ கல்லூரியில். இப்போது மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பணி புரிகிறார்.அவரை நான் சந்தித்து மருத்துவர் தின வாழ்த்துக்கள் கூறி இனிப்புடன் சாந்திக்கு வழி புத்தகமும் அன்பளிப்பு செய்தேன்.

3. மேலும் ஒரு மருத்துவர், விளாம்பட்டியில் Dr. P. K. S. P. பொன் மூரத்தி ராஜா MBBS அவர்களை சந்தித்து மருத்துவர் தின வாழ்த்துக்கள் கூறி அருள் மொழி புத்தகம் அன்பளிப்பு செய்தார்.