News Channel

கடையநல்லூர் CIO சார்பாக நடைபெற்ற மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்

14/01/1447 (11/07/2025) வியாழக்கிழமை  கடையநல்லூர்  வட்டம் CIO சார்பாக   
சாதனா வித்யாலயா (பாலஅருணாச்சலபுரம்)  ஊரில் உள்ள பள்ளிக்கு சென்றோம் .
அங்கு  தலைமை ஆசிரியரை சந்தித்து மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் பரப்புரை பற்றி எடுத்துரைத்தோம். 
மேலும் குழந்தைகளுக்கு  மரங்கள் பற்றிய செய்திகள் கூறினோம். 
 அங்குள்ள  எல்லா குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். 
மேலும் குழந்தைகள் மூலம் மரங்கள் நட செய்தோம். 
பள்ளி முதல்வர் இது புதிய முயற்சி பிள்ளைகள் மூலம் மரங்கள் நடச்செய்தல்.
என்று பாராட்டுகளைத் தெரிவித்தார்.அவர்களிடம் CIO குறித்து அறிமுகம் செய்தோம்.
தாளாளர் மயில் கண்ணு மேடம் Collections *ஹஜ்ஜின் நாயகர்* புத்தகம், உதயதாரகை புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினோம்.