News Channel

JIH Ladies wing Activity

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
கும்பகோணம் கிளையின் மேலக்காவேரி மற்றும் பாபராஜபுரம் வட்டத்தின் சார்பாக 
VAO வனிதா மேலக்காவேரி,
 VAO காயத்திரி தேவேனாஞ்சரி, 
பாபுராஜபுரம் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் சசிகலா  ஆகியோரை சந்தித்து அவர்களுக்கு வாஃக்ப் திருத்தச் சட்டம் புத்தகமும்,சமரசமும், உதயதாரகை  கொடுக்கப்பட்டது.
வாஃக்ப் சட்டம் குறித்தும் தற்போது சட்ட  திருத்தம் செய்துள்ளதை குறித்தும் அவர்களிடம் பேசினோம்.
மற்றும் கும்பகோணம் கிளையின் சார்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் திரு புகழேந்தி அவர்களுக்கும் வக்ஃப் திருத்த சட்டம் புத்தகம் வழங்கப்பட்டது.