News Channel

மருத்துவர் சந்திப்பு

சத்திரகுடியில்
மருத்துவர் சந்திப்பு 

ஜூலை 1 மருத்துவர் தினமாக கொண்டாடப்பட்டு  வருகின்றன. இந்நாளில் இஸ்லாமிக் சென்டர் ஊழிய வட்டம் சார்பாக பல்வேறு பகுதிகளில் பல நிகழ்ச்சிகள் நடத்த  திட்டமிடப்பட்டது. 

அதில் ஒன்று ஜுலை 1
மருத்துவர் தினத்தை
முன்னிட்டு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் ஆலிமும்மான இமாம் அபுபக்கர் அவர்கள், 
சத்திரகுடி
அரசு மருத்துவமனை
டாக்டர் பிரதீப் குமார்
அவர்களை சந்தித்து
வாழ்த்துகூறி இனிப்பு 
வழங்கினார்.