News Channel

போதை ஒழிப்பு பிரச்சாரம்

இராமநாதபுரம் மாவட்டம் மறவாய்க்குடியில்
போதை ஒழிப்பு பிரச்சாரம் ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. 
போதை ஒழிப்பு சம்பந்தமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு தெருமுனை கூட்டம் குட்டீஸ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு காண பிளக்ஸ் அரங்க கூட்டம் தனிநபர் சந்திப்பு இப்படி பல நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது அதில் பல்வேறு பணிகள் பல பகுதிகள் நடந்து வருகின்றன.

1.7.2025 திங்கட்கிழமை அன்று மறவாய்குடியில்  மஃரிப் தொழுகைக்கு பின் போதை ஒழிப்பு தினசிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் கோட்டையேந்தல் இமாம் ஷாஜஹான் தாஃவதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மரவாய்குடி ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் 

மரறவாய்க்குடி ஜூம்ஆ பள்ளிவாசல் இமாமும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரமான ஆலிம், ஷேக் முகமது தாஃவதி அவர்கள்இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அழகுற வழிநடத்தி அமைத்து தந்தார்‌.
ஆண்கள் மற்றும் பெண்கள் திறலாக கலந்து கொண்டனர்.