News Channel

மண்ணில் கைகள் இந்தியாவின் இதயங்கள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - மதுரை

 மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்

பரப்புரை சம்பந்தமாக அறிமுக விழா 
JIH மதுரையின் ஏழ வட்டங்களில் அந்த பகுதிகளில் அறிமுகமான விஐபிகளை முன்னிறுத்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முக்கியமாக CIO பொறுப்பாளரும் மகளிர் அணி பொறுப்பாளர்களும். 
சென்று தமிழ்நாடு அக்ரிகல்ச்சர் கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பரப்புரை காண விளக்கம் கொடுக்கப்பட்டது. 
குழந்தைகளை அந்தக் கல்லூரிக்கு ஃபீல்ட் ட்ரிப்  செல்வதற்கான அனுமதி கோரப்பட்டது.