ஜுலை 01 மருத்துவ தினத்தில் மருத்துவர்கள் சந்திப்பு
ஜுலை 01 மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) உடுமலை கிளை சார்பாக உடுமலை நகர் பகுதியில் இருக்கும் மருத்துவர்களை குழு ரீதியாக சந்திக்கப்பட்டது.
சந்திப்பின் வாயிலாக மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை கூறி இனிப்பு வழங்கி வக்ஃப் பற்றிய செய்திகள் கூறப்பட்டு உதயதாரகையும், வக்ஃப் புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சந்திக்கப்பட்ட மருத்துவர்கள்:
1.Dr.ரகுநாத் BDS.,
SNR Dental care
2.Dr. ஷாஜஹான் MBBS.,
UK Hospital
3.Dr.கார்த்திக்கேயன் BDS.,
Krishna dental hospital
4.Dr.ஹரி பிரஷாத் BDS.,
HARI Dental care
5.Dr. சவிதா MBBS, DGO
(ஸ்ரீ சக்ரா hospital)
6.Dr. கவிதா MBBS, DGO
(ரக்ஷா hospital)
7.Dr. வனஜா MBBS, MD
8.Dr. சாருலதா MBBS, DA
சிவகனி hospital
9.Dr. E. மஞ்சுளா MD, OG
(Bharani Medical Centre)
10.Dr. பிரபுலதா MBBS,
11. மது பிரியா B.P T., CDNT;
ஹெல்த்கேர் கிளினிக்)
12. Dr. ஷெட்டி MD,
சந்திக்கப்பட்ட மருத்துவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இந்த நாளை நினைவில் வைத்து எங்களை சிறப்பு செய்வது எங்களுக்கு மென்மேலும் மகிழ்வை தருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் சில தகவல்களை மருத்துவர்கள் உங்க பணிகளை நீங்கள் மிக நேர்த்தியாக செய்கின்றீர்கள் என்றும்
நாங்கள் தான் உங்களை வாழ்த்த வேண்டும் என்றும் எங்களுடன் மிகுந்த நட்பை பாராட்டினார்கள்.
மேலும் மருத்துவர் Dr. E.மஞ்சுளா MD., OG அவர்கள் கூறும்போது வக்ஃப் சொத்து என்பது அவரவர் சமுதாய மதத்தினரிடம் பாராமறிக்கப்டுவது தான் நியாயமான ஒன்று என்றும் அதில் மற்றவர்கள் குறிக்கிடுவது மிகுந்த தவறு என்பதை எங்களிடம் சுட்டிக் காட்டினார்கள்.
இந்த சந்திப்பு ஜமாஅத்தின் உடுமலை கிளைத்தலைவர் ஜனாப் : ட. சான் பாட்ஷா அவர்கள் தலைமையில்
மண்டல அமைப்பாளர் ஜனாப் : S.A.K. ஜெய்லானி அவர்கள் முன்னிலையில் மகளிர் அணி தலைவி சகோதரி A.மெஹராஜ்
ஊழியர் வட்டப் பொறுப்பாளர் ஆயிஷா ஹக்கீம்,
Gio பொறுப்பாளர் சபீனா,
Cio பொறுப்பாளர் ஆயிஷா பர்வீன்,
ஊழியர் அல்தாப் மற்றும் பைத்துல்மால் பொறுப்பாளர் ரிஹானா ஆகிய உறுப்பினர், ஊழியர்கள் பங்கு பெற்று சந்திப்பை சிறப்பாக்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!