News Channel

விளக்க நிகழ்ச்சி

20 - 04 - 25 அன்று ஞாயிற்று கிழமை மதுரை ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு JIHமதுரை 
மகாமீ அமீர்
மெளலவி A.முஹைதீன் குட்டி உமரி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்

மதுரை முனிச்சாலை நூர்தீன் பள்ளி இமாம் மௌலவி அல் ஹாபிள் A. காதீர் உசேன் யூசுபி அவர்கள்  வக்ஃப் சொத்து அல்லாஹ்வின் சின்னம் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

சிறப்புரையாக :
JIH தமிழ்நாடு& புதுச்சேரி மாநில செயலாளர் பேராசிரியர் A. ஹஜ் முஹைதீன் அவர்கள் வக்ஃப் ஓர் விளக்கம் என்கிற தலைப்பில் 
விரிவான விளக்கத்தை தந்தார்.

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

மக்கள்பயனடைந்தனர்
அல்ஹம்து லில்லாஹ்