News Channel

குர்பானி - 2025

மதுரை JIH சார்பாக 8.06.25 அன்று கூட்டு குர்பானி நிறைவேற்றப்பட்டது

இதில் பங்குதாரர்களுக்கு தலா 5 கிலோ  வாக 26x5 = 130 கிலோவும்

ஏழை எளிய வர்களுக்கு தலா 1 கிலோ வாக 247 கிலோவும்

உடல் நலம் நலிவுற்ற ஏழைகள் தலா 8 பேருக்கு - 30 கிலோவும்

என

மதுரை மாவட்டம் முழுவதும்  நேற்று 410 கிலோ குர்பானி விநியோகிக்கப்பட்டு குர்பானி பங்கிடு சிறப்பாக முடிந்தது.