News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டத்தின் புதிய அலுவலகம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டத்தின் புதிய அலுவலகம்

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டத்தின் சார்பாக சிக்கல் பகுதியில் உள்ள உறுப்பினர் ஊழியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சிக்கலில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக புதிய அலுவலகம் சிக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் திறக்கப்பட்டது. 

சிக்கல் பகுதியை சுற்றி இருக்கக்கூடிய நான்கு ஊர்களை இணைக்கும் வகையில் 

மறவாய்க்குடி 
மதீனா நகர் 
ஓடைக்குளம் 
கோட்டை யேந்தல் 

ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் மையமாக இந்த அலுவலகம் செயல்படும். 
இதுவரை வாரந்தோறும் ஒவ்வொரு பகுதிகளும் வகுப்புகள் நடைபெற்று வந்தது. 
இனி வரக்கூடிய காலங்களில் சிக்கல் பகுதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் அனைத்து பணிகளும் நடைபெறும்.
 அலுவலகத்தின் முதல் நிகழ்ச்சியில் நான்கு பகுதி மக்கள்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.