News Channel

சிறப்பு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தஞ்சாவூர் JIH Volunteers &  சாலிடாரிட்டி உறுப்பினர்களுக்கான சிறப்பு கூட்டம்  செவ்வாய்க்கிழமை 17-Jun-2025 மாலை நடைபெற்றது , இக்கூட்டத்தில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னார்வளர்களும் , சாலிடாரிட்டி உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.

சகோ. ஹாஜி் அவர்கள் குர்ஆன் வசனங்களை ஓதி துவக்கிவைத்தார்.
 
அதனைத் தொடர்ந்து,
 சாலிடாரிட்டி தமிழ்நாடு மாநில தலைவர் சகோ. முகமது ரியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில அமைப்புச்செயலாளர் K. ஜலாலுதீன் அவர்கள் கலந்துக்கொண்டு 
 இஸ்லாத்தை எடுத்துரைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை மற்றும் கூட்டாக இருப்பதன் முக்கியத்தவம் பற்றி உரையாற்றினார்.

பின்னர் சகோ. பஹிம் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

இறை பணியில்
முகமது ரியாஸ்,
மாநில  தலைவர்,
சாலிடாரிட்டி இளைஞர்  அமைப்பு - தமிழ்நாடு.