News Channel

இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி 

31.5.2025 சனிக்கிழமை காலை 10:30 முதல் 12:30 வரை விருதுநகர் கிளை சார்பாக இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக 

டாக்டர், கே வி எஸ் ஹபீப் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் , jih மண்டல அமைப்பாளர் ஜனாப்; நஜீர் ஹுஸைன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் கிளை தலைவர் ஜனாப்: சாகுல் ஹமீது அவர்கள் தலைமையேற்று நடத்தி தந்தார்கள் 
மேலும், சின்ன பள்ளிவாசல் தலைவர் மற்றும் விருதுநகர் jih கிளை உறுப்பினர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் இஸ்லாமிக் சென்டர் வட்டத்தின் சார்பாகவும் 

* ஊராம்பட்டி 
* சொக்கநாதன் பட்டி 
* குராயூர் 

பகுதியில் இருந்து நமது உறுப்பினர், மற்றும் ஊழியர்கள் தலைமையில் இளைஞர்கள் அழைக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.