News Channel

கோடைகால இஸ்லாமிய வகுப்பு திருப்பூர்


  • கோடைகால இஸ்லாமிய வகுப்பு திருப்பூர்

இஸ்லாமிய மாணவியர் அமைப்பின்(GIO) சார்பாக 28/4/25 முதல் 10/5/25 வரை 
கோடைகால இஸ்லாமிய வகுப்பு திருப்பூர் மாநகரில் நடத்தப்பட்டது.
இதில் 8 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு  மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

  • ஒவ்வொரு நாள்களும்
  • நபிமார்களின் வரலாறு,
  • ஆளுமை வளர்ப்பு பயிற்சி,
  • இஸ்லாமிய கேள்வி பதில்கள்,
  • சிந்தனைத் தூண்டும் விளையாட்டுகள்,  
  • பல்வேறு விதமான  வகுப்புகள் என நடத்தப்பட்டன.
கோடைகால இஸ்லாமிய வகுப்பின் இறுதி நாளான 13 ஆம் நாள் மாணவியர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இவ்வகுப்பில் 32 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.