News Channel

அகில இந்திய முஸலிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தமிழ்நாடு மாநில உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம்.

அகில இந்திய முஸலிம் தனிநபர் சட்ட வாரியத்தின்
தமிழ்நாடு மாநில உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம்
இன்று (4.5.2025 ஞாயிறு) சென்னை ஹஜ் ஹவுசில் நடைபெற்றது.
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான நாடு தழுவிய பரப்புரையின்
கன்வீனர் SQR இல்யாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற
இந்த அமர்வில்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி ஹனீஃபா மன்பயீ, துணைத் தலைவர் T. யூசுப் பாஷா, செயலாளர்கள் SN சிக்கந்தர், K.ஜலாலுத்தீன்,
A.ஃபாத்திமா ஜலால்,
மத்திய பிரதிநிதிகள் ஃபாகிரா,
ராபியா பசரி ஆகியோர் கலந்துகொண்டனர்.