News Channel

சந்திப்பு

வக்ஃபு திருத்த மசோதாவை எதிர்த்து மக்களவையில் கண்டன உரையாற்றிய திமுக துணை பொதுச்செயலாளர் மக்களை உறுப்பினர் ஆ. இராசா அவர்களை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் SN. சிக்கந்தர்  சமரசம் பொறுப்பாசிரியர் வி எஸ் முகமது அமீன் ஆகியோர் சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தின் சார்பாக நன்றி கடிதத்தையும் அளித்தனர்.

சமரசம் இதழ்களும் IFT நூல்களும் வழங்கப்பட்டன.

https://www.facebook.com/share/1EiB1w3NSN/