News Channel

மதுரை யாதவா கல்லூரியில் போதை இல்லா சமூகம், JIH மதுரை.

மதுரை யாதவா கல்லூரியில் போதை இல்லா சமூகம் ,JIH மதுரை 
அமீரே மகாமி மௌலவி  முஹையுத்தீன் உமரி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.


மதுரை யாதவா கல்லூரியின் நாட்டு  நலப்பணித்திட்ட மாணவர்அணி நடத்திய சிறப்பு முகாமில் 
4.3.25 அன்று  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்  மதுரைக் கிளையின் அமீரேமகாமி, மௌலவி முஹைதீன் உமரி கலந்து கொண்டு  போதைஇல்லாத சமூகம் உருவாக்குவோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். 
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

JIH MADURAI MEDIA.