News Channel

ரமலான் சஹர் கிட்2025 JIH MADURAI

thaicasinobin.com

ரமலான்  சஹர் கிட்2025 JIH MADURAI

ரமலான் மாதத்தில் ஏழை எளிய குடும்பத்தினர்கள் சிரமமின்றி நோன்பு நோற்பதற்கு இலகுவாக  அரிசியுடன் மளிகை பொருட்கள் அடங்கிய கிட்டுகள்

மதுரை மாநகர் முழுவதும் 230 கிட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அல்ஹம்துலில்லாஹ்

 Jih media madurai